திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 290 thirumandhiram thirumoolar Shiva Vishnu TV 290

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 290

 thirumandhiram thirumoolar

 Shiva Vishnu TV 

290


குறிப்பறிந் தேன்உடல் உயிரது கூடிச்

செறிப்பறிந் தேன்மிகு தேவர் பிரானை

மறிப்பறி யாதுவந்துஉள்ளம் புகுந்தான்

கறிப்பறி யாமிகுங் கல்விகற் றேனே.

Comments