திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 294 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 294

 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



துணையது வாய்வரும் தூயநற் சோதி

துணையது வாய்வரும் தூயநற் சொல்லாம்

துணையது வாய்வரும் தூயநற் கந்தம்

துணையது வாய்வரும் தூயநற் கல்வியே.

Comments