திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 295 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 295

 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


நூலொன்று பற்றி நுனியேற மாட்டாதார்

பாலொன்று பற்றினால் பண்பின் பயன்கெடும்

கோலொன்று பற்றினால் கூடா பறவைகள்

மாலொன்று பற்றி மயங்குகின் றார்களே

Comments