திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 297 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 297

 | முதல்‌ தந்திரம்‌ | 20 | கல்வி கற்றல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


வழித்துணை யாய்மருந் தாயிருந் தார்முன்

கழித்துணை யாம்கற் றிலாதவர் சிந்தை

ஒழித்துணை யாம்உம் பராய்உல கேழும்

வழித்துணை யாம்பெருந் தன்மைவல் லானே

Comments