திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் - 3047 THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV ஒன்பதாம் தந்திரம் - வாழ்த்து

  திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் - 3047

  THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


  ஒன்பதாம் தந்திரம்

 - வாழ்த்து 


3047

வாழ்கவே வாழ்கஎன் நந்தி திருவடி

வாழ்கவே வாழ்க மலமறுத் தான்பதம்

வாழ்கவே வாழ்கமெய்ஞ் ஞானத் தவன்தாள்

வாழ்கவே வாழ்க மலமிலான் பாதமே.


ஒன்பதாம் தந்திரம் முற்றிற்று.

Comments