திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 31 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 31

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV



 SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV   SHIVA VISHNU TV



மண்ணகத் தான்ஒக்கும், வாகனத் தான்ஒக்கும்
விண்ணகத் தான்ஒக்கும், வேதகத்தான் ஒக்கும்,
பண்அகத்து இன்னிசை பாடல்உற் றானுக்கே
கண்ணகத் தேநின்று காதலித் தேனே.

Comments