திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 32 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் 32

 பாயிரம்  -  கடவுள் வாழ்த்து

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV


 SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  SHIVA VISHNU TV  



தேவர் பிரான், நம்பிரான் திசை பத்தையும்
மேவு பிரான் விரி நீர்உலகு ஏழையும்
தாவு பிரான் தன்மைதான் அறிவார் இல்லை
பாவு பிரான் அருள் பாடலும் ஆமே.

Comments