திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 321 | முதல்‌ தந்திரம்‌ | 23 | நடுவு நிலைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 321

 | முதல்‌ தந்திரம்‌ | 23 |  நடுவு நிலைமை

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்

நடுவுநின் றான்நல்ல நான்மறை யோதி

நடுவுநின் றார்சிலர் ஞானிகள் ஆவோர்

நடுவுநின் றார்நல்ல நம்பனு மாமே.

Comments