திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 322 | முதல்‌ தந்திரம்‌ | 23 | நடுவு நிலைமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 


திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 322 

 | முதல்‌ தந்திரம்‌ | 23 |  நடுவு நிலைமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM 

| SHIVA VISHNU TV


நடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவர்

நடுவுநின் றார்சிலர் தேவரு மாவர்

நடுவுநின் றார்சிலர் நம்பனு மாவர்

நடுவுநின் றாரொடு நானும்நின் றேனே. 

Comments