திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 324 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

  திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 324

 | முதல்‌ தந்திரம்‌ | 24 |  கள்ளுண்ணாமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


கழுநீர்ப் பசுப்பெறிற் கயந்தொறும் தேரா

கழுநீர் விடாய்த்துத்தம் காயம்சுருக்கும்

முழுநீர்க் கள்ளுண்போர் முறைமை அகன்றோர்

செழுநீர்ச் சிவன்தன் சிவானந்தத் தேறலே.

Comments