திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 326 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 326

 | முதல்‌ தந்திரம்‌ | 24 |  கள்ளுண்ணாமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்

மாமல மும்சம யத்துள் மயலுறும்

போமதி யாகும் புனிதன் இணையடி

ஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

Comments