திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் 33 பாயிரம் - கடவுள் வாழ்த்து THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் 33
பாயிரம் - கடவுள் வாழ்த்து
THIRUMOOLAR THIRUMANDHIRAM
SHIVA VISHNU TV
SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV SHIVA VISHNU TV
பதிபல வாயது பண்டு இவ் உலகம்
விதிபல செய்துஒன்றும் மெய்ம்மை உணரார்,
துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்
மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.
Comments
Post a Comment