திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் 334 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் 334

 | முதல்‌ தந்திரம்‌ | 24 | கள்ளுண்ணாமை

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


 தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாக்கிப்

பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போக்கியே

மெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்

சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.

Comments