திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் -337 இரண்டாம் தந்திரம் 1. அகத்தியம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

  திருமூலர் அருளிய திருமந்திரம்

   பாடல் -337 

இரண்டாம் தந்திரம்1. அகத்தியம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



நடுவுநில் லாதிவ் வுலகஞ் சரிந்து

கெடுகின்ற தெம்பெரு மானென்ன ஈசன்

நடுவுள அங்கி அகத்திய நீபோய்

முடுகிய வையத்து முன்னிரென் றானே. 

Comments