திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 346 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 346

 | இரண்டாம் தந்திரம் | 2.பதிவலியில்‌ வீரட்டம்‌ எட்டு

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


இருந்த மனத்தை இசைய இருத்திப்

பொருந்தி இலிங்க வழியது போக்கித்

திருந்திய காமன் செயலழித் தங்கண்

அருந்தவ யோகங் கொறுக்கை அமர்ந்ததே

Comments