திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 354 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 354 

| இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி 

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


 சந்தி செயக்கண் டெழுகின் றரிதானும்

எந்தை யிவனல்ல யாமே உலகினிற்

பந்தஞ்செய் பாசத்து வீழ்ந்து தவஞ்செய்ய

அந்தமி லானும் அருள்புரிந் தானே

Comments