திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 358 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 358

 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 



அரிபிர மன்தக்கன் அருக்க னுடனே

வருமதி வாலை வன்னிநல் இந்திரன்

சிரமுக நாசி சிறந்தகை1 தோள்தான்

அரனருள் இன்றி அழிந்தநல் லோரே

Comments