திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 359 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 359

 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


செவிமந் திரஞ்சொல்லுஞ் செய்தவத் தேவர்

அவிமந் திரத்தின் அடுக்களை கோலிச்

சவிமந் திரஞ்செய்து தாமுற நோக்குங்

குவிமந் திரங்கொல் கொடியது வாமே.

Comments