திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 360 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 360

 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


நல்லார் நவகுண்டம் ஒன்பதும் இன்புறப்

பல்லார் அமரர் பரிந்தருள் செய்கென

வில்லாற் புரத்தை விளங்கெரி கோத்தவன்

பொல்லா அசுரர்கள் பொன்றும் படிக்கே. 

Comments