திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 361 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 361

 | இரண்டாம் தந்திரம் | 4 | தக்கன் வேள்வி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


தெளிந்தார் கலங்கினும் நீகலங் காதே

அளித்தாங் கடைவதெம் ஆதிப் பிரானை

விளிந்தா னது தக்கன் வேள்வியை வீயச்

சுளிந்தாங் கருள்செய்த தூய்மொழி யானே

Comments