திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 364 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 364

 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


தண்கடல் விட்ட தமரருந் தேவரும்

எண்கடல் சூழெம் பிரானென் றிறைஞ்சுவர்

விண்கடல் செய்தவர் மேலெழுந் தப்புறங்

கண்கடல் செய்யுங் கருத்தறி யாரே.

Comments