திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 365 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 365

 | இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


சமைக்கவல் லானைச் சயம்புவென் றேத்தி

அமைக்கவல் லாரிவ் வுலகத்து ளாரே

திகைத்தெண் ணீரிற் கடலொலி ஓசை

மிகைக்கொள அங்கி மிகாமைவைத் தானே

Comments