திருமூலர் அருளிய திருமந்திரம்| பாடல் - 366| இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

| பாடல் - 366

| இரண்டாம் தந்திரம் | 5 | பிரளயம்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM 

| SHIVA VISHNU TV 


பண்பழி செய்வழி பாடுசென் றப்புறங்

கண்பழி யாத கமலத் திருக்கின்ற

நண்பழி யாளனை நாடிச்சென் றச்சிரம்

விண்பழி யாத விருத்திகொண் டானே.

Comments