திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 367 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 367

 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


மால்போ தகனென்னும் வண்மைக்கிங் காங்காரங்

கால்போதகங் கையினோ டந்தரச் சக்கர

மேல்போக வெள்ளி மலைஅம ராபதி

பார்போக மேழும் படைத்துடை யானே. 

Comments