திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 369 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 369

 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 



கூறது வாகக் குறித்துநற் சக்கரங்

கூறது செய்து கொடுத்தனன் மாலுக்குக்

கூறது செய்து கொடுத்தனன் சத்திக்குக்

கூறது செய்து தரித்தனன் கோலமே

Comments