திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 370 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 370

 | இரண்டாம் தந்திரம் | 6 | சக்கரப் பேறு

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


தக்கன்றன் வேள்வி தகர்த்தநல் வீரர்பால்

தக்கன்றன் வேள்வியில் தாமோ தரன்தானுஞ்

சக்கரந் தன்னைச் சசிமுடி மேல்விட

அக்கி உமிழ்ந்தது வாயுக் கிரத்திலே. 

Comments