திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 371 | இரண்டாம் தந்திரம் | 7 | எலும்பும் கபாலமும் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 371

 | இரண்டாம் தந்திரம் | 7 | எலும்பும் கபாலமும்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV 


எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த

வலம்பன் மணிமுடி வானவ ராதி

எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்

எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே.

Comments