திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 373 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 373

 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஆம்ஏழ் உலகு உற  நின்ற எம் அண்ணலுந்

தாம்ஏழ் உலகில்  தழற்பிழம் பாய்நிற்கும்

வானே ழுலகுறும் மாமணி கண்டனை

யானே அறிந்தேன் அவனாண்மை யாலே.

Comments