திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 375 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 375 

| இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



நின்றான் நிலமுழு தண்டத்துள் நீளியன்

அன்றே யவன்வடி வஞ்சின ராய்ந்தது

சென்றார் இருவர் திருமுடி மேற்செல

நன்றாங் கழலடி நாடவொண் ணாதே

Comments