திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 376 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 376

 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



சேவடி ஏத்துஞ் செறிவுடை வானவர்

மூவடி தாவென் றானும் முனிவரும்

பாவடி யாலே பதஞ்செய் பிரமனுந்

தாவடி யிட்டுத் தலைப்பெய்து மாறே

Comments