திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 377 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 377

 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


தானக் கமலத் திருந்த சதுமுகன்

தானக் கருங் கடல் வாழித்1 தலைவனும்

ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்ற

தானப் பெரும்பொருள் தன்மைய தாமே

Comments