திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 378 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல் | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 378

 | இரண்டாம் தந்திரம் | 8 | அடி முடி தேடல்

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஆலிங் கனஞ்செய் தெழுந்த பரஞ்சுடர்

மேலிங்ஙன் வைத்ததோர் மெய்ந்நெறி முன்னங்கண்

டாலிங் கனஞ்செய் துலகம் வலம்வருங்

கோலிங் கமைஞ்சருள் கூடலு மாமே

Comments