திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 381 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 381

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


ஆதியோ டந்தம் இலாத பராபரம்

போதம தாகப் புணரும் பராபரை

சோதி யதனிற் பரந்தோன்றத் தோன்றுமாந்

தீதில் பரையதன் பால்திகழ் நாதமே


Comments