திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 382 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 382

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



நாதத்தில் விந்துவும் நாதவிந் துக்களில்

தீதற் றகம்வந்த சிவன்சத்தி என்னவே

பேதித்து ஞானங் கிரியை பிறத்தலால்

வாதித்த விச்சையில் வந்தெழும் விந்துவே.

Comments