திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 384 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 384

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



தூரத்திற் சோதி தொடர்ந்தொரு சத்தியாய்

ஆர்வத்து நாதம் அணைந்தொரு விந்துவாய்ப்

பாரச் சதாசிவம் பார்முதல் ஐந்துக்கும்

சார்வத்து சத்திஓர் சாத்துமா னாமே

Comments