திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 386 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 386

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



புவனம் படைப்பான் ஒருவன் ஒருத்தி

புவனம் படைப்பார்க்குப் புத்திரர் ஐவர்

புவனம் படைப்பானும் பூமிசை யானாய்

புவனம் படைப்பானப் புண்ணியன் தானே

Comments