திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் -338 இரண்டாம் தந்திரம் 1. அகத்தியம்‌ THIRUMOOLAR THIRUMANDHIRAM SHIVA VISHNU TV

 

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 பாடல் -338 

 இரண்டாம் தந்திரம்  1. அகத்தியம்‌

 THIRUMOOLAR THIRUMANDHIRAM

 SHIVA VISHNU TV 



அங்கி உதயம் வளர்க்கும் அகத்தியன்

அங்கி உதயஞ்செய் மேல்பா லவனொடு

மங்கி உதய வடபால் தவமுனி

எங்கும் வளங்கொள் இலங்கொளி தானே.  

Comments