திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 392 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 392

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



பயன்எளி தாம்பரு மாமணி செய்ய

நயன்எளி தாகிய நம்பன்ஒன் றுண்டு

அயன்ஓளி யாயிருந் தங்கே படைக்கும்

வயனெளி தாம்வய ணந்தெளிந் தேனே

Comments