திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 393 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 393

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



போக்கும் வரவும் புனிதன் அருள்புரிந்

தாக்கமுஞ் சிந்தைய தாகின்ற காலத்து

மேக்கு மிகநின்ற எட்டுத் திசையொடுந்

தாக்குங் கலக்குந் தயாபரன் தானே.

Comments