திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 394 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 394

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



நின்றுயி ராக்கு நிமலன்என் னாருயிர்

ஒன்றுயி ராக்கும் அளவை உடலுற

முன்துய ராக்கும் உடற்குந் துணையதா

நன்றுயிர்ப் பானே நடுவுநின் றானே.

Comments