திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 395 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம் 

| பாடல் - 395

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஆகின்ற தன்மையில் அக்கணி கொன்றையன்

வேகின்ற செம்பொனின் மேலணி மேனியன்

போகின்ற சீவன் புகுந்துட லாய்உளன்

ஆகின்ற தன்மைசெய் ஆண்டகை யானே.

Comments