திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 396 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 396

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஒருவன் ஒருத்தி விளையாடல் உற்றார்

இருவர் விளையாட்டும் எல்லாம் விளைக்கும்

பருவங்கள் தோறும் பயன்பல வான

திருவொன்றிற் செய்கை செகமுற்று மாமே.

Comments