திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 397 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 397

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV




புகுந்தறி வான்புவ னாபதி அண்ணல்

புகுந்தறி வான்புரி சக்கரத் தண்ணல்

புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள்

புகுந்தறி யும்முடிக் காகிநின் றாரே.

Comments