திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 399 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 399

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



உற்றமுப் பாலொன்று மாயாள் உதயமா

மற்றைய மூன்றுமா மாயோ தயம்விந்து

பெற்றவன்1 நாதம் பரையிற் பிறத்தலால்

துற்ற பரசிவன் தொல்விளை யாட்டிதே.


Comments