திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 400 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 400

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஆகாய மாதி சதாசிவ ராதியென்

போகாத சத்தியுட் போந்துடன் போந்தனர்

மாகாய ஈசன் அரன்மால் பிரமனாம்

ஆகாயம் பூமிமுன் காண அளித்தலே.

Comments