திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 401 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 401

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



 அளியார் முக்கோணம் வயிந்தவந் தன்னில்

அளியார் திரிபுரை யாமவள் தானே

அளியார் சதாசிவ மாகி அமைவாள்

அளியார் கருமங்கள் ஐந்துசெய் வாளே.

Comments