திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 403 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 403

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



நின்றது தானாய் நிறைந்த மகேசுரன்

சென்றங் கியங்கும் அரன்திரு மாலவன்

மன்றது செய்யும் மலர்மிசை மேலயன்

என்றிவ ராக இசைந்திருந் தானே. 

Comments