திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 404 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 404 

| இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

 | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV



ஒருவனு மேஉல கேழும் படைத்தான்

ஒருவனு மேஉல கேழும் அளித்தான்

ஒருவனு மேஉல கேழுந் துடைத்தான்

ஒருவனுமே உலகோடுயிர் தானே

Comments