திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 405 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV

 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 405

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


செந்தா மரைவண்ணன் தீவண்ணன் எம் இறை

மைந்தார் முகில்வண்ணன் மாயஞ்செய் பாசத்தும்

கொந்தார் குழலியர் கூடிய கூட்டத்தும்

அந்தார் பிறவி அறுத்துநின் றானே

Comments