திருமூலர் அருளிய திருமந்திரம் | பாடல் - 406 | இரண்டாம் தந்திரம் | 9 | சர்வ சிருஷ்ட்டி | THIRUMOOLAR THIRUMANDHIRAM | SHIVA VISHNU TV


 திருமூலர் அருளிய திருமந்திரம்

 | பாடல் - 406

 | இரண்டாம் தந்திரம் | 9 |  சர்வ சிருஷ்ட்டி

  | THIRUMOOLAR THIRUMANDHIRAM

 | SHIVA VISHNU TV


 தேடுந் திசைஎட்டுஞ் சீவன் உடல்உயிர்

கூடும் பிறவிக் குணஞ்செய்த மாநந்தி

ஊடும் அவர்தம் துள்ளத்துள் ளேநின்று

நாடும் வழக்கமும் நான்அறிந் தேனே.

Comments